தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது!
மாநிலங்களவை தேர்தலுக்காக 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், என்.ஆர்.இளங்கோ தனது மனுவை திரும்பப் பெற்றதை அடுத்து, மீதமுள்ள 6 பேரும் போட்டியின்றி நேரடியாக தேர்வு!!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் குறைபாடுகள் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக MP-க்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.