Maharashtra Jharkhand Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர் Zeenia தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், அதில் மேற்கு வங்கம் நிலவரம் குறித்து அரசியல் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
Tamilisai Soundararajan: தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் என்றும் எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி நடந்து முடிந்தன. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாடல் கோட் ஆஃப் காண்டக்ட், அதாவது தேர்தல் நடத்தை விதிமுறை (MCC) நிறைவடைகிறது.
பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆர்ஜேடி-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியமைப்பதாக தெரிவித்திருக்கிறது. அதேபோல பாஜக கூட்டணிக்கு சற்று பின்னடைவு இருக்கும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
எக்ஸிட் போலின் கருத்து கணிப்புக்கள் படி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களிலும் இரண்டாவது முறையாக, பாஜக எளிதில் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.