Subsidy On Farming: பழ மரங்களை நடுவதற்கு விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. அதோடு, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை இயக்குநரகம் ஆகியவையும் விவசாயிகளுக்கு பலன் தரும் செடிகளை நடவு செய்யும் நுணுக்கங்களை கற்றுத் தருகின்றன.
31st July Deadline: இன்று ஜூலை 31... இன்றே அவசியம் முடித்தாக வேண்டிய அவசர வேலைகள் இவை. தயவு செய்து தள்ளிப்போட வேண்டாம். இல்லையென்றால் சிக்கலில் சிக்குவீர்கள்
நெய்வேலி அருகே என்எல்சி நிர்வாகத்தால் நெற்பயிற்கள் அழிகப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிரதம மந்திரி கிசான் திட்டம்: 14வது தவணையை 27 ஜூலை 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் வெளியிடும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தவணையில் ரூ.6,000 கிடைக்கும்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது, அதிகாரிகள் அலட்சியமாக செல்போனை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்த வீடியோவை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.