சாமானியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல விதிகள் பிப்ரவரி முதல் மாறப்போகின்றன. இந்த விதிகள் LPG Cylinder prices, PNB ATM Cash withdrawal என இன்னும் பல உள்ளன. இந்த விதிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி 2021 முதல் மாறவிருக்கும் விதிகள் இங்கே.
FASTag பற்றி பெரும் நிவாரண செய்திகள் உள்ளன. இனி நீங்கள் பிப்ரவரி 15 க்குள் உங்கள் வண்டிகளில் FASTag ஐ நிறுவ முடியும். FASTag பெறுவதில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு NHAI இந்த முடிவை எடுத்துள்ளது.
Changes From January 1, 2021: புதிய ஆண்டைத் தொடங்க சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. புத்தாண்டு விருந்துக்குப் பிறகு, மறுநாள் காலையில் நீங்கள் எழுந்ததும், உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா நெருக்கடியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொஞ்சம் மங்கக்கூடும் என்றாலும், ஜனவரி 1 முதல் உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். மொபைல், கார், வரி, மின்சாரம், சாலை மற்றும் வங்கி போன்ற அனைத்து முக்கிய விஷயங்களுக்கும் புதிய விதிகள் பொருந்தும்.
இந்த 10 முக்கிய மாற்றங்கள் ஜனவரி 1 முதல் மாற உள்ளது.. இதில் வங்கி மற்றும் காப்பீட்டு விதிகள் அடங்கும், அவை உங்களுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்...
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக்கை அரசு கட்டாயமாக்கியது. மேலும் ஃபாஸ்டேக்கைப் பயன் படுத்தாதவர்களிடமிருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதற்கிடையில் ஒரு நல்ல செய்தியும் வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.