Ration Card New Rules 2022: புதிய பட்டியலின் கீழ் ஏபிஎல் கார்டு, பிபிஎல் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டுகளும் வழங்கப்படும். சில நாட்களுக்கு முன், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோரின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Ration Card New Rules 2022: அரசாங்கத்திடம் இருந்து இலவச ரேஷன் எடுப்பவர்கள் எதிர்கொள்ளும் புதிய பிரச்சனை, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Ration Card New Rules 2022: ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்களும் ரேஷனை வாங்கிக் கொண்டு இருந்தால், இந்த புதிய விதிகளை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள்.
நவம்பர் மாதத்தில், மாநிலத்தின் பிபிஎல் குடும்பங்களுக்கு 45 கிலோ முதல் 135 கிலோ வரை அரிசி கிடைக்கும். இது தவிர, மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு 15 கிலோ முதல் 150 கிலோ வரை அரிசி வழங்கப்படும்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் ரேஷன் கார்டு புதுப்பிப்பைப் பயன்படுத்தினால், PMGKAY இன் பயனாளிகள் இலவச ரேஷன் பெறத் தொடங்கியுள்ளனர்.
Free Ration Update: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.
'ஒரே கார்டு, ஒரே நாடு' திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ரேஷன் கார்டில் இருந்து நாடு முழுவதும் எந்த மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த 2020 மார்ச் மாதம் கொரோன பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தில்லி அரசு தலா ரூ .5000-ஐ வழங்கும், 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.