Rohit Sharma Captaincy: வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளவர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இருக்கும் எல்லா வீரர்களின் அறைக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடுவேன் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சோஷியல் மீடியாவில் ரோகித் சர்மாவை அன் பாலோ செய்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணியில் நடக்கும் சலசலப்பை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டிருப்பதால், அவர் சிறப்பாக பேட்டிங் ஆடாவிட்டால் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்ற எச்சரிக்கையும் சமிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் ரோகித் அணியில் இருந்த அவர் இப்போது பாண்டியா அணிக்கு மாறியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ்அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து மார்க் பவுச்சர் பேசியிருக்கும் நிலையில், அதற்கு ரோகித் சர்மாவின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Mumbai Indians Coach on Rohit Sharma Captaincy: வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்னடாக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 போட்டிக்கு முன் பந்துவீச்சை மீண்டும் தொடங்கி உள்ளார். இதற்கான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியான காயங்களால் முக்கியமான போட்டிகளை விளையாட முடியாமல் போகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய முடிவை எடுத்துள்ளது.
IPL 2024 News: மும்பை இந்தியன்ஸ் அணியின் X சமூக வலைதள பதிவு ஒன்றை, ரோஹித் சர்மா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் பின்னணியை இதில் காணலாம்.
Unmissable Moments from IPL 2023: 2023 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் நடந்த 5 மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம். ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது முக்கிய நிகழ்வாகும்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் ரெடியாகவில்லை என்றால் ரோகித் கேப்டனாக இருப்பார்.
Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா வரும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனான நிலையில் மும்பை அணி நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா ரசிகர்கள் மும்பை அணி நிர்வாகத்தை சோசியல் மீடியாக்களில் விளாசி வருகின்றனர்.
IPL Auction 2024: ரோஹித் சர்மாவை (Rohit Sharma) டிரேடிங் செய்து தங்கள் அணியின் கேப்டனாக்கலாம் என ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ள பிரான்சைஸ் முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.