எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால், அதன் முழு விவரத்தையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
உங்கள் KYC ஐப் புதுப்பிக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். அதனை எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC), உடன் இணைந்த பின்னர், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் முதல் 10 வங்கிகளில் ஒன்றாக மாறிவிட்டது.
ஐபோன் 14 மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கில் பல சலுகைகளை அள்ளி வழங்குவதால், இந்த தொலைபேசியை வாங்க இதுவே சரியான நேரம்.
Gold Loan: மற்ற கடன்களை விட தங்கத்தின் மீது வாங்கும் கடன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த கடன் ஒரு நபருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிக தொகையை வழங்குகிறது.
குறைந்த வட்டியில் நகைக் கடன்: எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன.
ஹெச்டிஎஃப்சி வங்கி 10 வினாடிகளில் கடன் சேவை வழங்குவது மட்டுமின்றி, வங்கியில் இதற்கு முன்னர் கடன் பெறாமல் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளருக்கு பல சலுகைகளை வழங்கவிருக்கிறது.
Best Credit Cards: பலருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். தற்போது கொரோனாவின் ஆபத்து குறைந்து வருவதால், மக்கள் படம் ரிலீஸ் ஆன உடனேயே தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீபகாலமாக பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கையில் நேரம் செலவிடும் பழக்கத்தையும், திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தால், இந்த 5 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறலாம்.
HDFC Bank Interest Rate: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், எச்டிஎஃப்சி வங்கி செய்துள்ள மாற்றங்கள் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறன.
HDFC Bank Merger: எச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் இணைப்புக்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி அளித்துவிட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
Bank of Baroda good news: பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஜூன் 16, 2022 நிலவரப்படி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களையும் வங்கி உயர்த்தியுள்ளது.
HDFC வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் இணையவழியில் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற நிலையில், அவரது அக்கௌண்டில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை பார்த்து அவர் வியப்படைந்திருக்கிறார்.
Best Credit Cards: நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கையில் நேரம் செலவிடும் பழக்கத்தையும், திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தால், இந்த 5 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.