மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, நீண்ட கால ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, FIELD EXECUTIVE பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலிப் பணியிடங்கள்:
ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் FIELD EXECUTIVE பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம்:
ஆயுள் காப்பீட்டு விற்பனை அல்லது BFSI விற்பனையில் 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Field Executive திறன்கள்:
Understanding
Problem solving
Creative thinking
வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 38க்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
சம்பள விவரம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 முதல் 5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: தீபாவளி போனஸ், டிஏ ஹைக், ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ