நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களின் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
HDFC Bank FD Rates: எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது.
Merger of HDFC bank and HDFC: HDFC வங்கியுடனான இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று HDFC தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Interest Rates: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனரா வங்கிக்குப் பிறகு, இப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.
Interest Rates: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையான வைப்புகளின் வட்டி விகிதத்தை 10-15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
Saving Accounts Interest Rate: பிப்ரவரி மாதத்தில், அரசு வங்கிகளுடன் சேர்ந்து சில தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC ஆகியவை அடங்கும். இந்த வங்கிகளில் கணக்குகளை திறக்க விரும்புபவர்களும், ஏற்கனவே கணக்குகள் உள்ள வாடிக்கையாளர்களும், வட்டி விகிதங்களில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
Union Budget 2022 for Automotive Industry: ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கமான FADA, இந்த பிரிவில் தேவையை உருவாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 18 சதவீதமாகக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
வங்கிகள் சார்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று ஆண்டுகளுக்கான எஃப்.டி.க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் சாதாரண FD-களை விட அதிக வட்டி பெறுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
SBI, BoB, ICICI, HDFC Bank Special FDs for senior citizens: மூத்த குடிமக்களுக்கான பல பாதுகாப்பான மற்றும் நிலையான வருவாய்க்கான நல்ல வழிகளை வங்கிகளின் நிலையான வைப்புகள் (Fixed Deposit) அளிக்கின்றன. பல பெரிய வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வைப்புத்தொகைக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. இந்திய ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி (HDFC Bank), ICICI வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) ஆகியவை மூத்த குடிமக்களுக்கு சிறப்பான எஃப்டி திட்டங்களை வழங்குகின்றன. இவற்றில், ஐசிஐசிஐ வங்கி தவிர, மூன்று வங்கிகளிலும் இந்தத் திட்டத்தின் காலக்கெடு 30 செப்டம்பர் 2021 ஆகும். ICICI வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு
வைப்புத்தொகையின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதற்கு மத்தியில், சிறப்பு எஃப்டிகள் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்திற்கான சிறந்த ஆதாரமாகும்.
HDFC Bank Net Banking Page Login: இன்று மதியம் 12 மணிக்கு நீங்கள் புதிய NetBanking உள்நுழைவுப் பக்கத்தைக் காண்பீர்கள். இந்த தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.