தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதைக் கடை உரிமையாளர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெட்டிக் கடைகளை அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையானதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்தது தான் என்ன? இதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பை காணலாம்.
விரைவுச்சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி! எல்லாவிதமான சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சுமார் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
FASTag என்றால் என்ன?, அது எவ்வாறு இயங்குகிறது என்று பல பயனர்கள் குழம்பிக்கொண்டு இருக்கின்றனர். அதற்கான பதிலை இங்கே ஒருவர் நமக்கு விளக்கமாக அளித்துள்ளார்.
புதைபடிவ எரிபொருட்களை, மாற்று எரிசக்தி ஆதாரங்களுடன் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்களன்று பேருந்துகள், உணவு கழிவுகளை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மீது விரைவில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.