நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித்துறையின் (அப்போதைய 2019 ஆண்டு) செயலாளர் பிரதீப் யாதவ் , இரண்டு வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
UPSC IAS Mains 2022: சிவில் சர்விஸ் தேர்வுகளின் முதன்மைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் தெரிவித்த கருத்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது
அனைவரும் வியந்து நோக்கும் பதவியின் ஒன்று ஐ ஏ எஸ் அதிகாரி. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக யூனியன் பப்ளிக் சர்வீசஸ் (UPSC) தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
கொரோனா முழு அடைப்பு மத்தியலான ஒரு பெரிய மறுசீரமைப்பில், மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை 28 IAS அதிகாரிகளை (2013 முதல் 2016 தொகுதி வரை) இடம்மாற்றி, அவர்களை கூட்டு ஆட்சியராக நியமித்துள்ளது.
ட்விட்டரில் வைரலாகும் சில வீடியோக்கள், சில நேரங்களில் நம் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒரு நல்ல- வீடியோ தான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல கோடி பணம் , ஆவணங்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் சோதனை நடத்தப்படுகிறது. பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.2 கோடி பணம் மற்றும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.