2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று சுவிட்சர்லாந்தின் டாபோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Exchange Rs 2000 Notes: 96%க்கும் அதிகமான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்த நிலையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான கரன்சி இன்னும் வரவில்லை. 2000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநர் க்திகாந்த தாஸ்.
2000 Rupees Notes: ரிசர்வ் வங்கியின் மான்டேரி கொள்கையின் கடைசி நாளான நேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து கவர்னர் சக்திகாந்த தாஸ் தேவையான அப்டேட்களை அளித்துள்ளார்.
உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அருகில் உள்ள எந்த வங்கிக்கும் சென்று நோட்டை மாற்றிக்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் அவற்றை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
பல்வேறு நிதிச் செயல்முறைகளை ஏதுவாக்கவும், பணப்புழக்கத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வரவும், RBI அவ்வப்போது தேவையான புதிய நுட்பங்களைப் பயன்படுத்தும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரகுராம் ராஜனுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் பெயருக்கு நான்கு பேரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். புது பணக்கொள்கை வகுப்பதற்கான குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.