Exchange Rs 2000 Notes: 96%க்கும் அதிகமான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்த நிலையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான கரன்சி இன்னும் வரவில்லை. 2000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநர் க்திகாந்த தாஸ்.
2000 Rupee: செப்டம்பர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ சென்றால், செப்டம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
Viral Video: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ரூ. 2000 நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி- பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர்.
ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் ரூ. 2 ஆயிரம் நோட்டு ஏடிஎம் மையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.