UPI Autopay Limit Hike : இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்போது UPI Autopay மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும்.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது பணவியல் கொள்கையை அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் மற்றும் பிற கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
RBI Update: ரிசர்வ் வங்கியின் சில விதிகளின் மூலம், நீங்கள், கடனை திருப்பி செலுத்தாதவர், அதாவது டீஃபல்டர் ஆவதை தடுக்கலாம். மேலும் இவற்றின் உதவியுடன் கடன் வட்டி மற்றும் இஎம்ஐ (EMI) தொகையும் குறைக்கலாம்.
RBI On Inflation: ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று, பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி எண்ணிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும் கூறினார்.
Exchange Rs 2000 Notes: 96%க்கும் அதிகமான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்த நிலையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான கரன்சி இன்னும் வரவில்லை. 2000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநர் க்திகாந்த தாஸ்.
RBI Repo Rate: ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், வீட்டுக் கடன் அல்லது கார் கடன் வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சி. இஎம்ஐ செலுத்தும் நபர்களின் முகத்திலும் இது சிரிப்பை கொண்டு வரும்.
உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அருகில் உள்ள எந்த வங்கிக்கும் சென்று நோட்டை மாற்றிக்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் அவற்றை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
RBI Hikes Repo Rate: சுமார் ஒரு மாத கால இடைவெளியில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் கார் கடன் இஎம்ஐகள் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலையின் சீற்றம் காரணமாக பொருளாதார முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று அளித்த அறிவிப்புகளில் முக்கிய 10 அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (GDP) 2021-22 ஆம் ஆண்டில் 10.5 சதவீதமாக மதிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.