ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர்.
அதிகபட்ச தரவை குறைந்த விலையில் கிடைப்பதையே பெறுவார்கள். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவை வழங்க திட்டமிட்டுள்ளன.
கொரோனா முழு அடைப்பு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில் அடைந்திருக்கும் நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் செய்தி சலுகைகளை வழங்குவதாக Reliance Jio அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் துவங்கி, வோடபோன் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது வெறும் 95 ரூபாய்க்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது...
21 நாள் நாடு தழுவிய அடைப்பின் போது சந்தாதாரர்கள் தடையின்றி சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய ப்ரீபெய்ட் பயனர்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்குமாறு TRAI கேட்டுள்ளது.
நீங்கள் வோடபோன்-ஐடியாவின் வாடிக்கையாளராக இருந்தால், அது உங்களுக்கு மிகவும் மோசமான செய்தி. வோடபோன்-ஐடியா நிறுவனம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்காக இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அதிக டேட்டா நன்மைகளுடன் உருவாக்கியுள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.218 மற்றும் ரூ.248-க்கு இரண்டு அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.