75ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை அண்டார்டிகாவை தவிர்த்து மற்ற கண்டங்களுக்கு போர்க்கப்பலில் சென்று அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர்.
சுதந்திர வேட்கையில் இந்தியா என்றென்றும் அடிபணியாது எனும் வீர முழக்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பும் விதமாக நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. அவரை சுதந்திர வரலாற்றில் மிக முக்கியமானவை.
சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார்.
Nallakannu : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவிற்கு ’தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. விருதிற்காக வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசுத்தொகையோடு, தனது சொந்த நிதியாக ரூ. ஆயிரத்தையும் சேர்த்து அவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஆகஸ்ட்-15ம் தேதியான இன்றைய தினம் இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது, இன்று இந்திய மட்டுமின்றி சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.
Indian Independence Day: கடந்த 75 ஆண்டுகளில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம். தற்போதைய மத்திய அரசாங்கம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் புறக்கணிப்பதில் பிடிவாதமாக உள்ளது -சோனியா காந்தி
அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Independence Day 2022: சுதந்திர போராட்ட வரலாற்றை இன்று கதையாய் படிக்கிறோம். படிக்கும்போதே நம் மனம் பதபதைக்கிறது. ஆனால், நம் நாட்டவர் இதை வாழ்க்கையாய் வாழ்ந்துள்ளார்கள். அதை சற்று எண்ணிப்பார்த்தால், அப்படி போராடி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பது புரியும்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று சுதந்திர தினத்தை கொண்டாட இந்தியா முழுவதுமாக தயாராக உள்ளது. ஆனால் இது 75 வது சுதந்திர தினமா அல்லது 76 வது சுதந்திர தினமா என்பதில் நிறைய குழப்பம் உள்ளது.
இது என் நாடு. என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன். நாளை என் சாம்பலின் மீது என் மகன் நடப்பான் எனும் மருதநாயகம் வசனம் என் உள்ளத்தில் இருந்த தீ என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
75th anniversary of Independence: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவை கொண்டாடுகிறோம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.