அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியைக் கவுரவிப்பதற்காக அவரது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐநா அறிவித்தது.
தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவரது குரலில் இருந்த இனிமை, அவரது செயலிலும் இருந்தது என்று கூறினால் அது மிகையல்ல.
நகரத்தில் அணுக முடியாத மற்றும் நெரிசலான சுற்றுப்புறங்களை கிருமி நீக்கம் செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான சோதனைகளை சென்னை மாநகராட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரது உயர் எண்ணங்களை நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முன்னிறுத்திட உறுதி ஏற்போம் என டிடிவி தினகரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த ராமேஸ்வரம் மக்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
அப்துல்கலா-மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்ச கணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம், பேக்கருப்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவாக, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.