பலம் வாய்ந்த விலங்கு என்பதால் சிங்கத்தைப் பார்த்து பிற விலங்குகள் விலகிப் போகலாம். ஆனால், ஒரு சிங்கம், மற்றொன்றைப் பார்த்து பயப்படுமா? கோபம் வந்தால் மோதலும் தீவிரமாகிறது.
உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...
இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு, ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் அதிகம்.
இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.
சமூக ஊடகங்களில் சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் அது போன்ற, வேடிக்கையான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.
உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த மார்க் சக்கர்பெர்க் தற்போது 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சுறா என்றழைக்கப்படும் சுறா மீன் வேகமாக நீந்த வல்ல, மிகப் பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். கூர்மையான பல பற்களைக் கொண்டு இவை, சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன.
நாயைப் போலவே பார்க்க மிக அழகாக இருக்கும் பூனையும் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. நாய்களை போலவே ஒருவகையில் பூனையும் மனிதர்களின் நண்பன்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.