வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகள் ஆவார். சந்திரலேகா படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்2019-ம் ஆண்டு பிக் பாஸ்-3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
Anika அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த 'கத திடருன்னு' எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
உங்கள் முகத்தில் புன்னகையை பூக்கச் செய்து, உங்கள் மனநிலையை இலகுவாக்கும் வகையில் ஒரு வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் இங்கு உங்கள் ஆசை நிறைவேறும். இந்த பதிவில் நீங்கள் காணவிருக்கும் வீடியோ உங்கள் மனதை லேசாக்கும்.
Viral Video: தகவலின் படி, சந்தைக்கு வந்த ஒரு இளம் பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் பார்த்ததும், அந்த இளம் பெண் பயங்கரமாக கோபமடைந்தார். உடனடியாக தனது காதலுடன் சுற்றிய பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அது சண்டையாக மாறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில், அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஒளிபரப்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளின் சிறப்பம்சங்கள் பகிரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Nivetha Pethuraj: நிவேதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "காருக்குள் உட்கார்ந்திருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் நீல நிற ரேஸ் உடையில் ஒரு பந்தய வீரரைப் போல தோற்றமளிக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.