India vs New Zealand: இந்தியா நியூசிலாந்து முதல் டி20 போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், போட்டியில் தோனியை நியாபகப்படுத்தும் ஒரு சம்பவமும் நடந்தது.
India vs Newzeland: பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு தன்னை அணியில் எடுக்காதது குறித்து இஷான் கிஷன் ரோஹித் சர்மாவை ட்ரோல் செய்துள்ளார்.
IND vs SL 1st ODI: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முக்கிய வீரர்கள் வெளியே அமரவைக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
IND vs SL, Sanju Samson Injury : இந்தியா, இலங்கை அணிகள் இரண்டாவது டி20 போட்டியில் இன்று விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய அதிரடி வீரர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Rishabh Pant Replacement : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவருக்கு பதில் வேறு யாருக்கு அணியில் வாய்ப்பளிக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
BCCI Central Contract : இந்திய வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்ததில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும், அதில் பல சீனியர் வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் பல வரலாற்று சாதனைகளையும் இந்திய அணி படைத்திருக்கிறது.
வங்கதேசம் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய இஷான் கிஷன், 210 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முதல் ஒருநாள் போட்டி சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய அவர் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.
தொடர்ச்சியாக 20 ஓவர் போட்டிகளில் சொதப்பி வரும் ரிஷப் பன்டுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ஏன்? என கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
T20 Worldcup 2022: டி20 உலககோப்பை 2022 அணியில் பிசிசிஐ பிரிதிவ் ஷா-வை தேர்வு செய்யலாம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.