ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, சீறி எழுந்த மக்கள், மெரீனா கடற்கரையில் நடத்திய போராட்டம் பாரம்பரிய வீர விளையாட்டுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தது.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு (TN Govt) அனுமதி அளித்திருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது..
ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யும் முக்கிய சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வார இறுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2021 ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களில் இந்தியாவின் சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் அனுப்பப்படும். ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முடிவுக்கு வந்தது. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் முதலிடம் பிடித்து கார் மற்றும் நான்கு பசு மாடுகளை பரிசாக வென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.