Supreme Court upholds Jallikattu Law: தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
SC To Give Verdict On Jallikattu Today: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ராஜாபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம் - அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
Jallikattu: ஜனவரி 8, 2017 அன்று தொடங்கிய 15 நாள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினாவின் மணற்பரப்பில், மஞ்சு விரட்டு மீது தமிழக மக்களுக்கு உள்ள உணர்வுப்பூர்வமான பற்றுதல் பற்றி உலகுக்கே எடுத்துக்காட்டியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.