Tamil Nadu Latest News: உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள தேர்தல் விதிமுறைகளை நேரடியாக படித்து தெரிந்து கொண்டால் செஞ்சி மஸ்தான் அமைச்சராகவே இருக்க மாட்டார் என அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழைய சீவரத்தில் நடைபெற்ற பார்வேட்டை உற்சவத்தின் போது வடக்கலை, தென்கலை பிரச்சனை அடிதடி வரை சென்றதால் பக்தர்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது
Vadakalai Thenkalai Attack Viral Video: பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளோடு முடிவடையும் வடகலை தென்கலை பிரச்னை தற்போது கைகலப்பாக மாறி அடிதடி, கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
TTF Vasan Remand Extended: பிரபல யூ-ட்யூபர் டிடிஎப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu Latest News: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் காதல் மனைவியை பிரித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TTF Vasan Accident: பிரபல யூ-ட்யூபரான டிடிஎப் வாசன் காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தைகளை தனது சொந்த காரில் அழைத்து வந்த மாவட்ட காவல் காணிப்பாளர், அவர்களை பெற்றோர் இடத்தில் ஒப்படைத்தார்.
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை மீட்டெடுக்க போராடிய பாசக்கார மனைவியின் விபரீத செயலால் கணவன், மனைவி என இருவரும் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளம் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தேசிய இருசக்கர வாகன போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கோவில்களை மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.