Kalaingar Karunanidhi Pen Memorial: சென்னை மெரினா கடற்கரையில், வங்காள விரிகுடாவில் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்தை அமைக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இதழாளர் -எழுத்தாளர் - சமூக நீதிக் காவலர் - பண்பாட்டுப் பாசறை என 12 தலைப்புகளில் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Kalaignar 100th Birthday: கல்லக்குடியில் தொடர்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகப் போராட்டம் கல்லறைவரை தொடர்ந்தது. நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அவர், இந்திய அரசியல் பிரமுகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாவார்.
கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
TN CM Meet President Murmu: டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார்.
H Raja On DMK Files: ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத கருணாநிதி குடும்பத்தினருக்கு, இத்தனை லட்சம் கோடி ரூபாய் எப்படி வந்தது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கான பேனா சிலையை அறிவாலயத்தில் வைத்து கொண்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.