கருணாநிதியின் பன்முகங்கள்! அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள்! ஸ்டாலின் போட்ட உத்தரவு!

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இதழாளர் -எழுத்தாளர் - சமூக நீதிக் காவலர் - பண்பாட்டுப் பாசறை என 12 தலைப்புகளில் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்

Trending News