Old Man Viral Video: ஒருவரது வயது அவர் விரும்புவதைச் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கக்கூடாது. அதை சரி என நிரூபிக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Kerala CM Pinarayi vijayan: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Kerala Gold Smuggling case : கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரபல மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் கொச்சியில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள் இதோ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.