'என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள்...' என்று ஸ்வப்னா சுரேஷ் சிபிஐஎம் அமைச்சர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Kerala CM Pinarayi vijayan: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Kerala Gold Smuggling case : கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் பங்கு இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை மோசமாக பாதிக்கும் என்றும் மத்திய விசாரணை நிறுவனம் கூறியது.
ஸ்வப்னா சுரேஷும் அவரது கும்பலும் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒரு முறை சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்தியுள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள கேரளாவின், திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை உள்துறை அமைச்சகம் (MHA) வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) வசம் ஒப்படைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.