Pongal 2024: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரபல நடிகை மீனா பங்கேற்றது அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Tamil Nadu Latest News: உதயநிதி பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொண்டு மத்திய அரசுடன் இணைந்து வேலை செய்யும்போது, தமிழ்நாடு அரசுக்குதான் நல்ல பலன் கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை திட்டமிடப்படாத நகரமாகவே உள்ளதாகவும், தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கோ, பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கோ திட்டங்களே இல்லை எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்தார்
திமுக ஆட்சிக்கு வந்த பின் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பலர் வேலை இழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றாலும் ஆட்சியைக் கலைக்கும் யோசனை இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து! ஆட்சியைக் கலைத்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன்.
உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க வைத்த சுவர் விளம்பரத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தது சற்று பரபரப்பை உண்டாக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்திற்கு மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் நேற்று (செப். 1) வருகை தந்தனர்.
Tamil Nadu Latest: ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் எம்.பி., நவாஸ் கனிக்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindu Religion: சிலர் தமிழகத்தன் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும், அது நடக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.