LIC IPO Launch Date: ஐபிஓவில் எல்ஐசியின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், எல்ஐசியின் ஐபிஓவை தொடங்க நிதி அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. எனினும், அப்படி நடக்கவில்லை.
LICIPO: அரசாங்கம் எல்ஐசி ஐபிஓ-வை மார்ச் மாதம் தொடங்கவிருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உலக சந்தையில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், மார்ச் 25 வரை காலாவதியான உங்கள் பாலிசியைத் புதுப்பிக்கலாம். காலாவதியான பாலிசியின் பிரீமியத்தை செலுத்த எல்ஐசி நிறுவனம் மார்ச் 25, 2022 வரை அவகாசம் அளித்துள்ளது.
LIC IPO: பொது வெளியீட்டின் ஆஃபரில் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதம் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒதுக்கப்படும்.
எல்ஐசி ஐபிஓ என்பது எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். இந்த பங்கு விற்பனையில் 10 சதவீதம் அவர்களுக்காக ஒதுக்கப்படுவதோடு தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.
LIC IPO: எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும்.
EPFO News: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ துறை தன் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.
LIC IPO Opening Date குறித்த முக்கிய செய்தி வந்துள்ளது. மார்ச் 2022க்குள் எல்ஐசியின் ஐபிஓ கண்டிப்பாக சந்தையில் வந்துவிடும் என்று எல்ஐசி அதிகாரிகள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.