பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றும், ஜூன் 4ம் தேதி கொண்டாடத் தயாராக இருக்குமாறும் அக்கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
Arrest Narendra Modi Trending Hashtag : பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்யக்கோரி, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இத்தொகுதி வேட்பாளர்களை மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
Lok Sabha Elections 2024 Second Phase Voting Begins, Rahul Gandhi : லோக்சபா 2024 தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய 18வது லோக்சபா தேர்தலில் பாஜக முதல் வெற்றியை குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பெற்றுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி மீண்டும் இந்திய நாட்டை ஆளபோகிறோம் என்ற மனப்பால் குடித்து வருகின்றார் என்றும், மோடிக்கு தீர்ப்பு கூறும் நாள் வந்து விட்டது என்றும் கோவை காந்திபுரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
PMK Lok Sabha Candidate Thilagabama Campaign in Dindigul: திண்டுக்கல்லில் பூத் ஸ்லிப் வழங்கிய 16 வது வார்டு திமுக கவுன்சிலர் சேகரை , பூத் ஸ்லிப் நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள் , அப்படி என்றால் பணப்பட்டுவாடா செய்கிறீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் பாமக வேட்பாளர் திலக பாமா
Latest News TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். தேனியை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.