Voter ID Card Photo Change Process: லோக்சபா தேர்தல் நெருக்கி வரும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டையில் இருந்து பழைய புகைப்படத்தை நீக்கி புதிய புகைப்படத்தை மற்ற வேண்டும் என்றால், உடனடியாக இந்த கட்டுரையை படிக்கவும்.
சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் இழுக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. சினிமா நட்சத்திரங்களின் புகழைத் தேர்தலில் பயன்படுத்துவதும் வழக்கமாக உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் திரை நட்சத்திரங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன?
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் 6 சட்டமன்ற தொகுதியிலும் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections 2024 App: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் கமிஷன் பல்வேறு ஆப்களை அறிமுகம்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது வாக்குச் சாவடி, வாக்காளர் அடையாள விண்ணப்பம் மற்றும் வேட்பாளர் தொடர்பான தகவல்களை நீங்கள் மொபைல் போன் மூலம் பெற புதிய ஆப் ஒன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது.
தான் வெற்றி பெற்றால் அடுத்த 45 நாட்களுக்குள் கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தைக் கொண்டுவருவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ’பிச்சை எடுத்து ஒரு சீட்டு வாங்கணுமா.. இதெல்லாம் ஒரு பொழப்பு’ என கடுமையாக விமர்சித்தார்.
Lok Sabha Elections 2024 BJP Phase 2 Candidates List : பாஜக கட்சி 2ஆம் கட்ட தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ராதிகாவிற்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
Lok Sabha Elections 2024 ADMK Manifesto : நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
தேனி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பாஜக கூட்டணியில் அங்கு யார் நிற்க வாய்ப்பு? மூன்று கட்சிகளின் சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரத்தையும் பார்க்கலாம்.
IT Amendment Rules 2023: மோடி அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) தொடர்பான அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு. "இது கருத்து சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம்" என தலைமை நீதிபதி அறிவிப்பு.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது.
Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.
செந்தில்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியபோதும், அவருக்கு இம்முறை தருமபுரி எம்பி தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.