2ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை ஆ.ராசா கொடுத்திருப்பார் போல, அதனால்தான் அவரை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
NIA Raid At Tamil Nadu: தமிழக முழுவதும் மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் கடலூர் திருநெல்வேலி தென்காசி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
போதைப் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில், உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார்.
திருமணத்திற்கு பிறகும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள், மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் மதுரையில் நடந்தது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச் செலவையும் அரசாங்கமே வழங்குகின்றது: நீதிபதிகள்
சினிமாத்துறைக்கு வருவது கடினமான விசயம், தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வர முடியும் என மதுரையில் நடைபெற்ற கோப்ரா ப்ரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.
வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-வது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றுகொண்டிருந்த கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமணன் மரணம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த இவர், ராணுவத்தில் ரைபிள்மேனாக இருந்து வந்தார். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.