Castor Oil And Its Benefits: மலச்சிக்கலைக் குறைத்து மலமிளக்கியாக செயல்படும் விளக்கெண்ணெய் எனும் ஆமணக்கு எண்ணெயின் பயன்பாடு பரவலாக இருந்தாலும், அது சரியானதா என்ற கேள்விக்கான பதில் தெரியுமா?
அடிக்கடி மாத்திரைகள் எடுக்க மறந்து விடுகிறீர்களா? ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு தானாகவே மருந்துகளை வழங்கக்கூடிய மின்னணு உள்வைப்புகள் விரைவில் அறிமுகமாகிறது
க்ரீன் டீ (Green tea (Camellia sinensis) ) கேமல்லியா சினென்சிஸ் எனப்படும் தேயிலை செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலிருந்து ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் காய்ச்சல் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இமயமலைத் தாவரங்களில் பல மருத்துவ அதிசயங்கள் நிறைந்துள்ளன. தற்போது உலகிற்கே சவால் விடும் கொரோனா வைரசை எதிர்க்கும் மருந்தாக இமயமலையில் பூக்கும் ஒரு பூ பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது...
ஐந்து நாட்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் போதும், கொரோனாவும் தூர ஓடிவிடும்... ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆறுதல் தரும் கோவிட் கேப்ஸ்யூல்...
சொந்த தொழிலைத் தொடங்க விரும்புபவர்களுக்காக ஒரு சிறந்த யோசனை. இந்தத் தொழிலில் 5 மடங்கு லாபம் கிடைக்கும். இது கற்றாழை விவசாயத்தின் தொழில். இன்றைய காலத்தில் கற்றாழைக்கான டிமாண்ட் மிகவும் அதிகரித்துள்ளது. அழகு சாதனப் பொருளாகவும், ஆயுர்வேத மருந்தாகவும் கற்றாழை எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் இதற்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. அதை பயிரிட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை சப்தம் ஏற்படுகிறது. ஒருவர் விடும் குறட்டை, அருகில் உள்ளவர்களின் தூக்கத்தைக் கெடுத்து துக்கத்தைக் கொடுக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.