ஆஸ்பிரின் மருந்து தொடர்பான ஆராய்சி, பல்வேறு சாதகமான முடிவுகளை கொடுத்துள்ளது. பல நாடுகளில் நிமோனியா சிகிச்சைக்கு மருத்துவமனையில் ஆஸ்பிரினை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கை, அவர்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் கூ்ட்டும் உணவுகள் எவை தெரியுமா?
"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று நபிகள் நாயகம் சொன்னது வேதவாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில், கருஞ்சீரக எண்ணெயை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகத்தின் வாக்குக்கு ஏற்ப அரபு நாடுகளிலும் கருஞ்சீரகம் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
மக்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்து, பதப்படுத்தப்பட்ட உணவு, ரொட்டி மற்றும் மைதா ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுகின்றனர். அதோடு, உடல் செயல்பாடுகளும் குறைந்துவிட்டன, இவை அனைத்தும் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, செரிமானத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
கொரோனா நோயாளிகளுக்கு திபியா கல்லூரி மற்றும் டெல்லியில் உள்ள சவுத்ரி பிரம்மபிரகாஷ் மருத்துவமனைகளில் ஆயுஷ் மருந்துகள் மூலம் முழுமையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வாசனைப் பொருட்கள் பல உண்டு. Mouth Freshner எனப்படும் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தும்போது, அதில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் வாங்குவோம். ஆனால், அப்படி எந்தவித சோதனையும் செய்யாமல், சுலபமாக வாயை மணக்க வைக்கும் மலிவான பொருள் என்ன தெரியுமா?
கடந்த பல மாதங்களாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு தொடரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த பெருந்தொற்றின் பாதிப்பு குறித்த அண்மைத் தகவல்கள் உங்களுக்காக..
கொரோனா என்ற நுண்கிருமி உலகையே அலற வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸின் பாதிப்பில் இருந்து தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் பல கட்டுக்கதைகளும் கலந்துள்ளன. அவற்றை தெரிந்துக் கொண்டு கவனமாக இருப்போம்...
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,81,17,821; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,90,181; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,07,39,036
உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,78,39,641; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,79,516; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,05,94,276.
உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 17,308,434; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 673,431; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 10,146,630
உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,70,39,160; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,67,218; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 99,64,678.
கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,95,309 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,54,327ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,90,929 ஆக அதிகரித்துவிட்டது...
இன்று உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,08,892 உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6, 06,206 உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,34,747
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,01,124; இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,02,315; குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,35,377.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.