தமிழ்நாட்டிற்கு காவிரியில் உள்ள உரிமையை திமுக அரசு கைவிட்டுக் கொண்டிருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது.
மேகதாது பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்து கூறியிருந்த நிலையில், அங்கு அணை கட்டுவதை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே. சிவகுமார் கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்த நிலையில், அதனை தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Mekedatu Dam Issue In Parliament: காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்தியசுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அவர்கள் விளக்கமான பதில் அளித்தார்
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா சொல்வதை போல, அதை எந்தநிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்சி கூட்டத்தில் (All-party meeting) ஒருமனதாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்து தான் இருக்கும். தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். காவிரியில் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா கூறியதை அடுத்து, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு.
மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய நதியில் அணை கட்டிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி செல்கிறார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.