மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Suicide In Mettupalayam : பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசுத்துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
PM Narendra Modi in Tamil Nadu: மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காரமடை நால்ரோடு பிரிவு அருகில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
SP Velumani, AIADMK: தேசிய அளவில் வேண்டுமானால் பெரிய கட்சியாக பாஜக இருக்கலாம், தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைபாதையில் காரை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துயுள்ளது.
MK Stalin Latest News: ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக இதுவரை அவர்களின் ஊதியத்தில் பிடித்து வந்து 50 ரூபாய் இனி அரசே அளிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக திமுக எம்.பி ஆ. ராசா தகவல் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.