Is Curd Vegan: தயிர் சைவமா இல்லையா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.தயிர் உடலுக்கு நல்லது என்பதால் அதை அதிகமாக பயன்படுத்தலாம்...
Side Effects of Turmeric Milk: அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்ட மஞ்சள் பால் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால், சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Raw Milk Consumption will Increase Weight: பால் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது. இது உண்மைதானா? பதிலை இங்கு பார்ப்போம்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் இன்று முதல் 20 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
வாழைப்பழம் மற்றும் பால் ஆகியவை சாதாரண நாட்களிலும், வழிபாடு மற்றும் விரதத்தின் போதும் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் இரண்டு உணவு பொருட்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
உடலில் கால்சியம் இல்லாததால் பல வகையான பிரச்சனைகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் கால்சியத்தை வழங்குவதற்கு பால் சிறந்த வழி என்று கருதுகின்றனர், ஆனால் இன்று உங்கள் உடலில் கால்சியத்தை வழங்கக்கூடிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பாலுடன் உலர் பழங்கள்: எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையவும், குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இந்த 5 உலர் பழங்களை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை என்பது செரிமான பிரச்சினையால் ஏற்படும் உடல் நல பிரச்சனை. இதனை நெஞ்சு எரிச்சல் என்றும் கூறுவார்கள். இது மிகவும் அஅசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது.
வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் வாழைப்பழத்தை சில குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தினமும் பால் குடிப்பதால் நம் உடலுக்கு கால்சியம் கிடைக்கிறது. ஆனால் தவறுதலாக கூட பாலுடன் சாப்பிடக் கூடாத சில விஷயங்கள் உள்ளன, இல்லையெனில் அது நோய்வாய்ப்பட அதிக நேரம் எடுக்காது.
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த சில உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். எலும்புகளில் கால்சியம் குறைபாட்டை போக்க என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.