Vivo V29 Series: விவோ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் Vivo V29 Lite ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Upcoming Smartphones: உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Lava Blaze 1X 5G: லாவா நிறுவனம் மிக விரைவில் அக்னி 2 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன் நிறுவனம் மற்றொரு பட்ஜெட் 5ஜி போனை சந்தையில் கொண்டு வருகிறது.
Flipkart Summer Saver Days: வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் கிடைக்கும் தள்ளுபடியைத் தவிர, கூடுதல் தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், சம்மர் சேவிங் டேஸ் சேல் விற்பனைக்காக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் கைகோர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.