Lava Blaze 2: சமீபத்தில் லாவா நிறுவனம் லாவா பிளேஸ் 5ஜி -ஐ (Lava Blaze 5G) அறிமுகப்படுத்தியது. இது நேர்த்தியான அம்சங்களைக் கொண்டிருந்தது. மேலும் இது மிகக் குறைந்த விலையில் கிடைத்தது.
OnePlus Nord CE 3 Lite 5G: ஒன்பிளஸ் நார்ட் 3 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2வி- இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.
Smartphone Prices After Budget 2023: இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி, 2014-15ல் 58 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 310 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.
Budget Smartphone: இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் பயனர்களால் மிகவும் விரும்பப்படும் போனாகும். ஏனெனில் அதன் விலை மிகக் குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது.
Cheapest Smartphones: சந்தையில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களை விட விலை குறைவாக இருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பரிசளிப்பதற்கு ஏற்ற போனாக இருக்கும்.
Whatsapp Update: இது ஒரு சிறிய ஆனால், முக்கியமான புதுப்பிப்பாகும். பயனர்கள் பொதுவாக, முக்கிய சந்திப்புகளிலோ அல்லது அழைப்பை எடுக்க முடியாத சூழலிலோ இருந்தால், இந்த அம்சத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
Realme 10 4G: ரியல்மி 10 4ஜி போனில் 6.4-இன்ச் அமோல்ட் பேனல், சமீபத்திய ஹீலியோ ஜி-சீரிஸ் சிப், 50-மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.
Vivo Smartphone Discount: ஃபிளிப்கார்ட் ஒரு சிறந்த சலுகையைத் தொடங்கியுள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறலாம்.
5G Smartphones in Budget: 5G சேவை இந்தியாவில் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை இன்னும் முழுமையாகப் பெறத் தொடங்காததால் இப்போது அதைப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தைப் பெற நீங்கள் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி-ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவை உங்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும், அம்சங்களும் அசத்தலாக இருக்கும்.
5G Smartphones in Budget: 5ஜி-ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
OPPO A77 5G: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஓப்போ எ77 5ஜி ஆனது 8எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இதன் பின் பேனலில் 48எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் டூயல்-எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
Vivo X80 Price offer: நிறுவனம் 8 ஜிபி ரேம் போனை ரூ. 54,999 மற்றும் 12 ஜிபி ரேம் மாறுபாட்டை ரூ 59,999 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Micromax In 2C: மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இது அற்புதமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதம் பல ஸ்மார்ட்போன்கள் இதுவரை அறிமுகம் ஆகியுள்ளன, பல அறிமுகம் ஆகவுள்ளன. பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய ஆண்டு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மாதத்தில் அதாவது பிப்ரவரியில், பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.