Pan India Movie : பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவர இருக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது!
Mahashivratri 2024: மகா சிவாரத்திரியின் போது இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் பார்க்கும் வகையில் சில சிவபெருமான் சார்ந்த பக்தி திரைப்படங்களின் பரிந்துரைகளை இங்கு காணலாம்.
Rajnikanth Japan Fan Song : சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் பிரபலமான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘முத்து’ திரைப்படத்தின் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இப்படி கேட்டதுண்டா? வீடியோ வைரல்
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவர். தனது கரியரில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். விஜய்யால் நிராகரிக்கப்பட்ட ஆனால் பின்னாலில் பிளாக்பஸ்டராக அமைந்த படங்களை பற்றி பார்ப்போம்.
Lifestyle Of Actress Urvashi Rautela : தி லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி ரவுடேலாவின் இந்த பிறந்த நாள் அவருக்கு மட்டுமல்ல, யாருக்குமே மறக்கமுடியாத பிறந்தநாளாக மாறிவிட்டது. அப்படி என்ன அதிசயம்?
எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான் - மிஷ்கின்
நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Success Meet of Singapore Saloon: இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.