Mutual Fund Redemption: மியூச்சுவல் ஃபண்ட் ரெடெம்ப்ஷன் என்பது ஃபண்ட் யூனிட்களை விற்பதாகும். மியூச்சுவல் ஃபண்டுகளை ஒருவர் ரிடீம் செய்ய பல காரணங்கள் இருக்கலாம்.
அதிக வருமானம் தரும் திட்டங்கள்: வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த நேரத்தில் சிறந்த வருமானத்தை நீங்கள் பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். அதன்படி சில முதலீட்டு விருப்பங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், அவை உங்களுக்கு கட்டாயம் பலன் தரும். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இன்றைய உலகில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும். கோடீஸ்வரராவதற்கு வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய எல்லோரும் நினைக்கிறார்கள். கோடீஸ்வரர் ஆவது கடினம் அல்ல. இதற்கு வழக்கமான முதலீடு (Investment) மற்றும் நல்ல சேமிப்பு (Saving) தேவை. இதுபோன்ற ஒரு Investement பற்றி இங்கே காண்போம்.
பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் SIP எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் (Systematic Investment Plan) போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பு அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வங்கி வழங்கும் FD, RD போன்ற திட்டங்களை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானம் அதிகமாக இருக்கும். எளிமையாகச் சொன்னால், பரஸ்பர நிதி என்பது பலரின் பணத்தால் ஆன நிதியாகும்.
5 Best Way to Invest in Gold: தங்கம் அனைத்து காலங்களிலும் மக்களின் முதலீட்டிற்கான பிரபலமான வழியாக இருந்து வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது, தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது.
கோடீஸ்வரர் ஆவதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை. சில முதலீடு முறையாக செய்யப்பட்டால், அது அவ்வளவு கடினம் அல்ல. எப்படி தொடங்குவது என்பது தான் மிகப்பெரிய கேள்வி..
புதிய விதி தொடர்பான செய்திகள் எஸ்எம்எஸ் மற்றும் பிற வழிகளில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. புதிய விதிக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கு இப்போது அந்த நாளின் NAV கிடைக்க அதிக நேரம் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகள் அதாவது பரஸ்பர நிதியங்கள் மூலம், சிறந்த வருமானம் கிடைக்கும் என்பதை சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை அளிக்கின்றன.
நம் நாட்டில் பெரும்பான்மையான மக்களால் முதலீட்டிற்கும் காப்பீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் கண்மூடித்தனமாக காப்பீட்டை எடுத்து அதில் நல்ல வருவாயை எதிர்பார்க்கிறார்கள்.
கோடீஸ்வரராக மாற நீண்ட காலம் முதலீடு செய்வது அவசியம். பணவீக்கம், செலவினம் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினங்களை மனதில் வைத்து முதலீட்டைத் தொடங்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.