இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் பெயரைக் குறிப்பிட்ட பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளரைக் கேலி செய்து வீரேந்திர சேவாக் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
Commonwealth Games 2022: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று (2022 ஜூலை 28 வியாழன்) மாலை அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது
Neeraj Chopra Out From Commonwealth Games 2022: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ரா விலகியுள்ளார்.
Silver for Neeraj Chopra: சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா! இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா... உலக தடகளப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்
2021 ஆம் ஆண்டில் இந்தியவில் இருந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐந்து பேர் இவர்கள்தான்.
கூகுள் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிடுகிறது. 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்தவர்கள் இவர்கள் தான்...
ALSO READ | உலகின் இந்த 5 நகரங்களில் மரணத்திற்கே தடை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மாலத்தீவில் தனது விடுமுறையை உல்லாசமாக கழித்தார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் அது தொடர்பான பதிவில் புகைப்படங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.
விளையாட்டு வீரர்கள், தங்கள் பயிற்சியையும், பாலியல் வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பதில் என்ன தெரியுமா?
நீரஜ் என்ற பெயர் உங்களுக்கு இருந்தால் போதும், வேறு எந்த தகுதியும் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு இலவச பெட்ரோலை வழங்கும் முடிவை எடுத்திருக்கிறார் இந்த பெட்ரோல் உரிமையாளர்...
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தற்போது பரிசுகள் அனைத்து தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன. ஹரியானா அரசு சார்பில் 6 கோடி ரூபாய் ரொக்கம், அரசு வேலை மற்றும் வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா ஏழு பதக்கங்களை வென்றிருக்கிறது. ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு நாடெங்கிலும் பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.