நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் 8-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Mark Antony OTT Release Date: விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? எந்த தளத்தில் எப்படி பார்ப்பது? இங்கே பார்ப்போம்.
சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களால் திரையரங்குகளில் காமெடி திருவிழா கொண்டாடிய படம் ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’. சந்தானத்தின் அதகள கலகல சிரிப்பு வெடியால் சூப்பர் வெற்றியை ஈட்டித் தந்த ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’, ZEE5 ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.
Maaveeran OTT Release Date: சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Port Thozhil OTT Release Date: போர் தொழில் திரைப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது.
Por Thozhil OTT Release Date: அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகியிருந்த ‘போர் தொழில்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Maamannan OTT Release: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ திரைப்படம், ஓடிடியில் வெளியாகிறது. அதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இங்கே.
Por Thozhil OTT Release date: நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள போர் தொழில் படம் ஓடிடியில் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Port Thozhil OTT Release: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போர் தொழில் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
Avatar 2 OTT Release: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருந்த அவதார் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்ததை தொடர்ந்து, இப்படம் ஓடிடியிலும் வெளியாகியிருக்கிறது. அது எந்த தளத்தில் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.