Investment Calculator And Triple 5 Policy: வருமானம் ஈட்டும்போது மட்டுமல்ல, சம்பாதிக்க முடியாத காலத்திலும் அதாவது பணி ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக திட்டமிடலாமே!
என்பிஎஸ் மூலம் ரூ.5 கோடி நிதியை உருவாக்க முடியும். 2.5 லட்சம் மாத ஓய்வூதியத்தின் பலனையும் நீங்கள் பெறலாம். எப்படி, எப்போது, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
Best Pension Plan For Farmers: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் முதுமைக் காலத்தில் பயனளிக்கும் ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்கள்
பெண்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்குத் தயாராவது நல்லது என்று கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், முதுமையில் எந்த விதமான பொருளாதார பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதில்லை.
Pension Plan: முதுமை காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதற்காக ஓய்வுக்குப் பிறகும் தங்கள் மாத வருமானம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.
அடல் பென்ஷன் யோஜனா (APY) 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கத் அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18-40க்குள் இருக்க வேண்டும்.
ஓய்வூதியத் திட்டத்தின் பெயரில், இப்போதெல்லாம் ஏராளமான மோசடிகள் நடந்து வருகின்றன. இந்த மோசடியைத் தடுக்க, சரல் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு IRDAI அறிவுறுத்தியுள்ளது..!
பென்ஷன் இருந்தால் வாழ்க்கை டென்ஷன் இல்லாமல் இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. அந்த வகையில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.