IMPS New Service: 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை.
NPS: என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளர் PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) NPS சந்தாதாரர்களுக்கான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்றவை முக்கியமான திட்டங்களாக உள்ளன.
RBI Update: ஏடிஎம் மிகவும் வசதியானது என்றாலும், சில நேரங்களில் அது வாடிக்கையாளர்களை சிக்கலில் ஆழ்த்துகிறது. பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை.
National Pension System: NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
RBI Update: ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, வாடிக்கையாளர் கடன் இஎம்ஐ -ஐ சரியான நேரத்தில் (EMI பவுன்ஸ்) செலுத்தாவிட்டாலும், கடன் மீட்பு முகவர் கடன் பெற்றவரை காலை 8 மணிக்கு முன்னரும் மாலை 7 மணிக்கும் பின்னரும் அழைக்க முடியாது.
RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பல புதுப்பிப்புகளை வழங்குகிறது. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்கான விளக்கங்களையும் அளிக்கின்றது.
EPFO Update: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், நிலையான வைப்புத்தொகையுடன் (FD) ஒப்பிடும்போது, தங்களுடைய சேமிப்பிற்கு அதிக வட்டி விகிதங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திலிருந்தும் பயனடைகிறார்கள்.
RBI Update: ரிசர்வ் வங்கியின் சில விதிகளின் மூலம், நீங்கள், கடனை திருப்பி செலுத்தாதவர், அதாவது டீஃபல்டர் ஆவதை தடுக்கலாம். மேலும் இவற்றின் உதவியுடன் கடன் வட்டி மற்றும் இஎம்ஐ (EMI) தொகையும் குறைக்கலாம்.
சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குகிறார்கள். ஆனால், சில சமயங்களில், காப்பீட்டு நிறூவனங்கள் பாலிசி கோரிக்கையை நிராகரிக்கிறது.
Senior Citizen Savings Scheme: பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற திட்டங்களுடன், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. திட்டத்தின் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் மொத்தம் 7 உள்ளன.
Unclaimed EPF Account: ஒரு ஊழியர் தனது கணக்கில் உரிமை கோரப்படாத பிஎஃப் இருப்பை வைத்திருந்தால், அந்த நிதியை எடுக்கவோ அல்லது தற்போதைய நிறுவனத்திற்கு மாற்றவோ அவருக்கு வசதி உள்ளது.
RBI Update: பணவீக்கத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். வங்கிகள் நீண்டகால, அதாவது லாங் டர்ம் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. தங்கள் வீட்டில் மூத்த குடிமக்கள் இருப்பவர்களும் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.