பட்ஜெட் 2021 நமது எரிபொருள் விலைகளை அதிகரிக்குமா என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஆம்!! பெட்ரோலில் எத்தனால் கலவையை இரட்டிப்பாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துப்படி, இந்தியா, பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் சேர்க்கும் இலக்கை அடைவதற்கான கால அளவை 5 ஆண்டுகள் குறைத்து அதை 2025 ஆக்கியுளது.
Petrol Price Today 13 January 2021 Updates: தொடர்ந்து ஐந்து நாட்கள் மௌனம் காத்துக்கொண்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டில் தண்ணீரை விட பெட்ரோல் மலிவாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் என்று நினைத்து மகிழ்ச்சியடைவதற்குள், சார்க் (SAARC) நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகம் என்பது வருத்தமாகத் தான் இருக்கும்.
இந்தியன் ஆயில் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணைந்து ரூபே டெபிட் கார்டை அறிமுகப்படுத்தின. இந்த அட்டையுடன் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதன் மூலம் மக்களுக்கு பல வகையான சலுகைகளை வழங்குவதாக இரு நிறுவனங்களும் உறுதியளித்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, எல்ஜிபி சிலிண்டர் விகிதங்கள் குறித்து அரசாங்கம் பெரிய முடிவு எடுக்குமா? இது உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடையது.
உணவு தானியத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் முறையைப் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய நிதின் கட்கரி அவர்கள், எத்தனால் தயாரிப்பதில் கரும்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.
வீட்டில் இருந்தபடியே உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை (Petrol Diesel Price) குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் ஒரே ஒரு SMS அனுப்புவது மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.