Cheap and Best Electric Scooter in India: அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மக்களை அழ வைக்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .90 க்கு அருகில் உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ .80 ஐ தாண்டியுள்ளது. மறுபுறம், கச்சா எண்ணெயின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெய் ப்ரெண்ட் கச்சா க்ரூடின் விலை பீப்பாய்க்கு 65 டாலரைத் தாண்டியுள்ளது. மத்திய பிரதேசத்தின் நிலை இதை விட மோசமாக உள்ளது. பிரீமியம் பெட்ரோலுக்குப் பிறகு, சாதாரண பெட்ரோலும் 100 ஐத் தாண்டியுள்ளது. அனுப்பூர் மாவட்டத்தில் ப்ளைன் பெட்ரோல் மிக அதிக விலையில் உள்ளது. இங்கு பெட்ரோலின் விலை 100 ரூபாய் 31 பைசா
Petrol Price Today 17 February 2021 Updates: நாட்டில் பெட்ரோல்-டீசல் ஒவ்வொரு நாளும் புதிய வானத்தைத் தொடுகிறது, நாட்டில் பெட்ரோல் இப்போது 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Disesel Price) தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்தன. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 30 பைசா மற்றும் டீசல் 38 பைசா அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.
எம்ஜி மோட்டார் இந்தியா தனது மின்சார எஸ்யூவி இசட் எஸ்எஸ் இவி 2021 இன் புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ .20.99 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்). இது இணையத்துடன் இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் முழு எஸ்யூவி ஆகும்.
பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, இந்தியன் ஆயில் இணைந்து ரூபே (RuPay) டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரூபே டெபிட் கார்டை பயன்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம். செலவுகளை செய்யும்போதும் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
ஒரு வார காலத்திற்கு பிறகு, பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
வீட்டு உபயோக எரிவாயு LPG சிலிண்டர்களின் விலை ரூ .25 அதிகரித்த பின்னர், டெல்லியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ .719 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல், அதாவது பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ராமரின் தாய்நாடான இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், ஆனால் ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கிறது என மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியம் சுவாமி செய்யும் ஒப்பீடு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.