தனியார் பேருந்து கட்டண உயர்வு, தனியார் பால் கட்டண உயர்வு போன்றவற்றை சீராக்க வேண்டும் என்றும் இதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவதுதான் தற்கொலைகளுக்கு காரணமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் வானொலி பண்பலையில் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதனால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதனால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மேலும் பல விருதுகளை கொண்டு வர எனது வாழ்த்துகள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு போது தெரிவித்தார்.
சீன உளவு கப்பல் இலங்கைக்குள் வருவதால் இந்தியாவுக்கு ஆபத்த். எனவே அந்தக் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
PMK Doubts on Kallakurichi Student Death: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தின் பின் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என பாமக சந்தேகம் எழுப்புகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.