Thol. Thirumavalavan: சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Ramar Temple Consecration: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு கோவில்களில் அடக்குமுறை நிலவுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Ramar Temple Consecration Updates: இன்று நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ayothi Ramar Temple: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நடந்த இந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களால் கவனத்தை ஈர்த்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவு நனவாகியுள்ளதாகவும், ராமரின் நற்பண்புகளை மக்களும் பின்பற்ற வேண்டும் எனவும் Essel குழுமத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
PM Modi Rameshwaram Visit: தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். அவரின் ராமேஸ்வரம் பயணம் குறித்து இங்கு காணலாம்.
Holiday Request On January 22: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22ஆம் தேதி அன்று தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
Ayodhya Ramar Temple Live Telecast: வரும் ஜன. 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தொலைக்காட்சி மற்றும் யூ-ட்யூபில் நேரலையில் எப்படி, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காணலாம்.
ராமர் கோவில் திறப்பு பற்றிய செய்தி தான் எங்கு சென்றாலும் நம் கண்களில் படுகிறது. அந்த ரீச்சை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். தகவல்களை திருடுவது, பணத்தை பறிப்பது என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணியை காணலாம்.
Shri Ramar Idol With Golden Bow & Arrow: அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையின் முழுமையான புகைப்படம் முதன்முறையாக தற்போது வெளியாகி உள்ளது.
Half Day Leave On January 22: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Udhayanidhi Stalin on Ayodhya Ramar Temple: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக விளக்கி உள்ளார்.
500 Rupee Note Viral: ராமர் கோவில் மற்றும் ராமர் புகைப்படத்துடன் புதிய 500 ரூபாய் சீரிஸ் நோட்டுகள் வரும் ஜன. 22ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.