குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற வகை தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கும்...
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு என்ற பெயரில் ஜனவரி 26 ம் தேதி வன்முறைக்கு காரணமாக இருந்த மற்ற கலவரக்காரர்களையும் போலீசார் தற்போது அடையாளம் கண்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. அதில சுமார் 400 காவல் துறையினர் காயம் அடைந்தனர். அதோடு மட்டுமல்லாமல், போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி தேசத்திற்கே அவமானத்தை தேடித் தந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில், மன் கி பாத் என்ற மனதின் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் மற்றும் ஆறு மூத்த பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. அவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை என்பது இதில் தெளிவாகியுள்ளது.
ரோம் நகரில் இத்தாலிய அதிகாரிகள் காலிஸ்தான் தொடர்பான விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் இந்தியா, நிலைமையை சரியாக கையாண்ட இங்கிலாந்து காவல்துறையை பாராட்டியது
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு (Velliangiri Uzhavan Producer Company Limited) தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாக திறன் படைத்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் (Best Performing FPO under the category 'Governance') இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தினசரி வேலைகளை செய்வதே பெரும் சவாலாக இருக்கும் கடும் குளிர் மற்றும் அசாதாரண சூழலிலும் வீரர்கள் கொடியுடன் அணிவகுத்துச் சென்றது, அவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு அடையாளமாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), குடியரசு தினத்தன்று (Republic Day) சஃபாக்களைக் கட்டும் பாரம்பரியத்தை வைத்து இந்த முறை சிறப்பு தலைப்பாகை அணிந்துள்ளார்.
2021 குடியரசு தினத்தன்று (Republic Day 2021) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, முதல் முறையாக இந்தியா டி -90 டாங்கிகள், ஒரேவிதமான மின்னணு போர் அமைப்பு, சுகோய் -30 எம்.கே.ஐ போராளிகளுடன் ரஃபேல் போர் விமானத்தை (Rafale Fighter Jet) பறக்கவிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.